10ஆம் திகதி முதல் மட்டக்களப்பில் இருந்து பறக்கலாம். முள்ளிநியூஸ்

10ஆம் திகதி முதல் மட்டக்களப்பில் இருந்து பறக்கலாம்.




புதுப்பிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு உள்நாட்டு விமான நிலையம் விமான போக்குவரத்துக்காக எதிர்வரும் 10ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் திறந்து வைக்கப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW