பாதை நிர்மாணப் பணிகளுக்கு ஜப்பானிடம் கடன்...!

மத்திய தர அதிவேகப் பாதையின் மூன்றாவது கட்ட நடவடிக்கைகளுக்கும், களனி பாலத்திலிருந்து ராஜகிரிய வரையிலான பாதைக்கும் ஜப்பானிலிருந்து 01 பில்லியன் யென்களை கடனாகப் பெற்றுக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW