யானை தாக்கி பாடசாலை மாணவி பலி!
இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதுடன் குறித்த சிறுமி தன் தாத்தாவுடன் பாடசாலைக்குச் சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
உயிரிழந்த பெண் 9 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுமியின் தாத்தா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW