நான் ஒருபோதும் இனவாத செயற்பாடுகளில் ஈடுபடவில்லை! முள்ளிநியூஸ்

நான் ஒருபோதும் இனவாத செயற்பாடுகளில் ஈடுபடவில்லை!



தான் ஒருபோதும் இனவாத செயற்பாடுகளில் ஈடுபடவில்லை என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கெகிராவ பகுதி விஹாரையொன்றில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டுக்குள் நடப்பதை அரசாங்கத்துக்கு தெரியப்படுத்துவதே தனது நோக்கம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


                                      இதனை நண்பர்களுடன் பகிரவும்.


செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW