“ஜீப்” வண்டியில் பாதயாத்திரை செல்லும் மஹிந்த! முள்ளிநியூஸ்

“ஜீப்” வண்டியில் பாதயாத்திரை செல்லும் மஹிந்த!




கூட்டு எதிர்க் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “மக்கள் போராட்டம்” எனும் தொனிப் பொருளிலான பாதயாத்திரை கண்டியில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராகவும், ஆட்சியை மீளக் கைப்பற்றும் நோக்கிலும் இந்த பாதயாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி, பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ ஜீப் வண்டியில் அமர்ந்தவாறு பாதயாத்திரையில் கலந்துகொண்டுள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.



செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW