மஹிந்தவின் ‘மன்னாராட்சி’ வேண்டாம்: பல இடங்களில் சுவரொட்டிகள் முள்ளிநியூஸ்

மஹிந்தவின் ‘மன்னாராட்சி’ வேண்டாம்: பல இடங்களில் சுவரொட்டிகள்




மஹிந்த ராஜபக்ச அணி ஏற்பாட்டில் கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிய பாத யாத்திரை ஆரம்பித்துள்ள நிலையில் ‘மன்னாராட்சி’ வேண்டாம், அதன் காலம் முடிந்து விட்டதென பல இடங்களில் சுவரொட்டிகள் காணப்படுகின்றன.

இரவோடு இரவாக ஒட்டப்பட்டுள்ள சுவரரொட்டிகளில் மஹிந்தவின் மன்னாராட்சி போதும் எனவும் அதன் காலம் முடிந்து விட்டதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW