BMW நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு- (படங்கள், வீடியோ) முள்ளிநியூஸ்

BMW நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு- (படங்கள், வீடியோ)


video

BMW நிறுவனமானது நுண்ணறிவுள்ள எதிர்கால காரொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. குறித்த காரானது லண்டனில் இடம்பெற்ற கண்காட்சியின் போதே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ரோல்ஸ் ரொய்ஸ் என்னும் குறித்த காரே அவர்களால் இவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த காரானது மிகவும் அருமையான வகையில் உருவாக்கப்பட்டுள்ளதுடன் 2040 இல் சந்தையில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள போதிலும் அதற்கான கேள்வியானது தற்போதே அனைவரிடமும் நிலவி வருகின்றது.

இதேவேளை, எதிர்காலத்தில் அவர்கள் அறிமுகப்படுத்தவுள்ள தானியங்கி கார் மாதிரிகளும் இதன் போது காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, எதிர்காலத்தில் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட அடையாளங்களை வெளிப்படுத்தும் வண்ணம் அவர்களின் விருப்பத்திற்கேற்ப கார்களை நிர்மானிக்கும் திட்டமானது நடைமுறைப்படுத்தப்படுமெனவும் தெரிவித்துள்ளது.

355DCCEA00000578-3644858-Chief_executive_of_CEO_of_Rolls_Royce_Torsten_Muller_Otvos_poses-a-174_1466100264655  BMW நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு- (படங்கள், வீடியோ) 355DCCEA00000578 3644858 Chief executive of CEO of Rolls Royce Torsten Muller Otvos poses a 174 1466100264655

355A572300000578-3644858-The_new_Rolls_Royce_103EX_car_at_its_launch_at_The_Roundhouse_in-m-11_1466109084834  BMW நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு- (படங்கள், வீடியோ) 355A572300000578 3644858 The new Rolls Royce 103EX car at its launch at The Roundhouse in m 11 1466109084834

355DC53400000578-3644858-Blocky_and_awkward_or_beautifully_designed_and_elegant_The_conce-a-163_1466100264462  BMW நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு- (படங்கள், வீடியோ) 355DC53400000578 3644858 Blocky and awkward or beautifully designed and elegant The conce a 163 1466100264462


355A5A1200000578-3644858-A_model_exits_the_futuristic_concept_car_at_a_launch_in_London_e-a-169_1466100264525  BMW நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு- (படங்கள், வீடியோ) 355A5A1200000578 3644858 A model exits the futuristic concept car at a launch in London e a 169 1466100264525


355A571900000578-3644858-The_car_was_unveiled_at_a_global_event_held_in_London_by_BMW_tod-a-162_1466100264460  BMW நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு- (படங்கள், வீடியோ) 355A571900000578 3644858 The car was unveiled at a global event held in London by BMW tod a 162 1466100264460



355A57AB00000578-3644858-BMW_s_concept_car_is_sleek_and_futuristic_looking_with_a_gleamin-a-168_1466100264499  BMW நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு- (படங்கள், வீடியோ) 355A57AB00000578 3644858 BMW s concept car is sleek and futuristic looking with a gleamin a 168 1466100264499

355DC57600000578-3644858-The_sleek_BMW_concept_looks_straight_out_of_a_sci_fi_movie_The_a-a-166_1466100264495  BMW நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு- (படங்கள், வீடியோ) 355DC57600000578 3644858 The sleek BMW concept looks straight out of a sci fi movie The a a 166 1466100264495

355DC53500000578-3644858-Technology_built_into_the_car_means_cameras_help_the_driver_to_t-a-165_1466100264493  BMW நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு- (படங்கள், வீடியோ) 355DC53500000578 3644858 Technology built into the car means cameras help the driver to t a 165 1466100264493

355DD06A00000578-3644858-A_vision_of_the_future_BMW_s_concept_car_is_low_to_the_ground_wi-a-173_1466100264597  BMW நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு- (படங்கள், வீடியோ) 355DD06A00000578 3644858 A vision of the future BMW s concept car is low to the ground wi a 173 1466100264597



செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW