ஹற்றன் செம்புவத்தை தோட்டத்தில் 22 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை முள்ளிநியூஸ்

ஹற்றன் செம்புவத்தை தோட்டத்தில் 22 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை




குறித்த தோட்டத்தின் வசிக்கும் 22 வயதான சிவலிங்கம் சசிகுமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இளைஞனின் மரணம் தொடர்பில் ஹற்றன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த இளைஞன் தனது வீட்டிலே தூக்கிட்டு கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறித்த இளைஞர் தற்கொலை செய்துக்கொண்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் சடலம் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனை நண்பர்களுடன் பகிரவும்
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW