சொந்த துப்பாக்கியாலே சுடப்பட்டு குடும்பஸ்தர் உயிரிழப்பு.

தனக்கு உரித்தான துப்பாக்கியினால், துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி மிஹிந்தலை - கோனேவ பிரதேசத்தினை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
54 வயதுடைய, 3 பிள்ளைகளின் தந்தையான குறித்த நபர், நேற்றைய தினமே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தனது வீட்டின் பின்னால் இந்ந சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விவசாய பாதுகாப்பு நடவடிக்கைக்காக துப்பாக்கியை பெற்று கொண்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
எனினும், குறித்த உயிரிழப்பு தற்கொலையாக இருக்கலாம் என காவற்துறை சந்தேகித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
இதனை நண்பர்களுடன் பகிரவும். செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW