ஆண்டுக்கு 240 பில்லியன் ரூபா வருமான இழப்பை உருவாக்கும் வரிச்சலுகை முள்ளிநியூஸ்

ஆண்டுக்கு 240 பில்லியன் ரூபா வருமான இழப்பை உருவாக்கும் வரிச்சலுகை


அரசாங்கத்தினால் கொடுக்கப்பட்டு வரும் பல்வேறு வரிச் சலுகைகள் காரணமாக ஆண்டுக்கு 240 பில்லியன் ரூபா வருமான இழப்பு ஏற்படுவதாக கூறப்படுகின்றது

சர்வதேச நாணய நிதியத்தினால் இது பற்றிய தகவல்கள் அரசாங்கத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியம் நடத்திய ஆய்வுகளின் மூலம் வருடாந்த மொத்த தேசிய வருமானத்தில் 2 வீதம் வரிச் சலுகைகள் காரணமாக இழக்கப்படுகின்றது.

தற்போது மொத்த தேசிய வருமானம் 12000 பில்லியன் ரூபா என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW