முள்ளிப்பொத்தானையில் 7ம் பிரிவுக்கான விவசாய சங்கத் தலைவர் தெறிவு கூட்டம் (படங்கள்) முள்ளிநியூஸ்

முள்ளிப்பொத்தானையில் 7ம் பிரிவுக்கான விவசாய சங்கத் தலைவர் தெறிவு கூட்டம் (படங்கள்)



இன்று முள்ளிப்பொத்தானை கமநல சேவைகள்
நிலையத்தில் நடை பெற்றது
தலைவர் செயலாளர் பொருலாளர் என தெறிவு செய்யப்பட்டது
இவ்விவசாய சங்கம் நல்ல முறையில் தெறிவு செய்யப்பட்டு
நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது  முள்ளிப்பொத்தானையில் 7ம் பிரிவுக்கான விவசாய சங்கத்
தலைவராக-சேரான்,
செயலாளராக-நஜிமுள்ளா,
பொருலாளர்-ஜெமீல்
என்பதை அறியத்தருகின்றோம்






                                                
 இதனை நண்பர்களுடன் பகிரவும்.

செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW