ஐ.நா.வுடன் ஒத்துழைக்க முடியாது: தெற்கு சூடான் அறிவிப்பு முள்ளிநியூஸ்

ஐ.நா.வுடன் ஒத்துழைக்க முடியாது: தெற்கு சூடான் அறிவிப்பு

blogspot


தெற்கு சூடான் தனது நாட்டில் பாதுகாப்பு கவுன்சில்,கூடுதலாக 4,000க்கும் மேற்பட்ட அமைதிப் படையினரை நாட்டில் நியமிக்க ஒப்புதல் வழங்கியுள்ளதை தொடர்ந்து, இனி மேல் ஐ.நா.வுடன் ஒத்துழைக்க முடியாது என்று சூடான் தெரிவித்துள்ளது.
அதிபர் சல்வா கீரினின் செய்தித் தொடர்பாளர் பேசுகையில் தெற்கு சூடானை ஐ.நா.வின் பிடியில் கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது என சல்வா கீர் கூறியதாக தெரிவித்தார்.மீண்டும் கடந்த மாதம் அரச படைகளுக்கும், துணை அதிபர் ரெய்க் மச்சருக்கு விசுவாசமாக உள்ள படைகளுக்கும் இடையில் வெடித்த வன்முறையின் போது தலைநகர் சபாவை பாதுகாக்க உதவவும், ஐ.நா.வின் தளங்களை பாதுக்காகவும் கூடுதல் படைகள் அனுப்பப்பட்டன.                                                  
இதனை நண்பர்களுடன் பகிரவும்.

செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW