"தமிழ் - முஸ்லிம் மக்களுக்கு எதிராக செயற்பட்டேனா? " : மனம் திறந்த மகிந்த முள்ளிநியூஸ்

"தமிழ் - முஸ்லிம் மக்களுக்கு எதிராக செயற்பட்டேனா? " : மனம் திறந்த மகிந்த


தேவையான சந்தர்ப்பங்களில் மௌனமாக இருந்தால், நாடும் நாட்டு மக்களும் இன்னல்களுக்கு உள்ளாக நேரும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.
தீவிரவாதத்துக்கு எதிராக செயற்பட்டமை பிழையில்லை என்றே கருதுகிறேன்.

தமிழ் மக்களுக்கு எதிராகவோ, முஸ்லிம் மக்களுக்கு எதிராக தாம் செயற்படவில்லை.

தனிநாட்டைக் கோரி ஆயுதம் ஏந்தியவர்களை தோற்கடிக்கவே யுத்தம் நடத்தப்பட்டது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW