அதிவேக வீதியில் விபத்து: இருவர் பலி

கட்டுநாயக்க அதிவேக வீதியின் ஜா-எல வெளியேறும் வாயில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் கார் ஒன்று மின் கம்பத்தில் மோதியதி இருவர் உயிரிழந்துள்ளனர். இதில் காயமடைந்த 19 வயதான இளைஞர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை சம்பவத்தில் மரணமடைந்தவர்கள் ஜ-எல பகுதியைச் சேர்ந்த 23 மற்றும் 25 வயதான இருவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW