மத்திய மாகாண கிரிக்கட் சங்கத்தின் தலைவராக முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா தெரிவு முள்ளிநியூஸ்

மத்திய மாகாண கிரிக்கட் சங்கத்தின் தலைவராக முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா தெரிவு



மத்திய மாகாண கிரிக்கட் சங்கத்தின் தலைவராக முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா ஏகமனதாகத் தெரிவானார்.

பல்லேகலை மைதான கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற கூட்டத்திலே அவர் இவ்வாறு தெரிவானார்.

சிரேஷ்ட உபதலைவராக லலித் ரம்புக்வெல்லவும், உப தலைவர்களாக அமைச்சர் பழனி தீகாம்பரம், திஸ்ஸ ஜயசிங்க, அமீத் வனிகசேக்கர ஆகியோரும் தெரிவாகினர்.

செயலாளராக ஜனக பத்திரனவும், பொருளாலராக எம்.எஸ்.எம். நவாசும் தெரிவாகினர். ஊப பொருளாலராக லக்ஷ்மன் சில்வாவும். வுpளையாட்டு ஒழுங்கமைப்பாளராக ஜாலியமகசிற்கவும் தெரிவாகினர். செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW