வடக்கு, கிழக்கு ஆசிரியர் நியமனம்! மனவேதனையில் பட்டதாரிகள்!
சமீபத்தில் கோரப்பட்டுள்ள பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும் ஆசிரியர் நியமனம் தொடர்பில் பல்வேறு குழப்பங்கள் நிலவுகின்ற இத்தருணத்தில் பின்வரும் விடயங்கள் தொடர்பில் பட்டதாரிகள் மன வேதனையினை அடைந்துள்ளதாக லங்காபுரி செய்தி சேவைக்கு தகவல் கிடைத்துள்ளது.




செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW