பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா அவசர சத்திர சிகிச்சை பிரிவில்

இதற்காக அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும் அவரது நோய் தொடர்பாகவோ? எதற்காக சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது என்பது தொடர்பிலோ இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை என்றும் குறித்த சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW