குப்பைகளை அகற்றுமாறு கிண்ணியா றஹ்மானியா மக்கள் கோரிக்கை முள்ளிநியூஸ்

குப்பைகளை அகற்றுமாறு கிண்ணியா றஹ்மானியா மக்கள் கோரிக்கை





கிண்ணியா நகர சபை எல்லைக்குட்பட்ட ரஹ்மானியா நகரில் நகர சபையினால் வீதியோர குப்பைகள் அகற்றப்படாததன் காரணமாக பிரதேச மக்கள் பல அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வந்தனர்.

தொடர்ந்து இக்குப்பைகள் முறையாக அகற்றப்படாததன் காரணமாக
 (நேற்று 08 ) அம்மக்கள் குப்பைகளை வீதியின் நடுவே மறித்து போக்குவரத்துக்கு தடையை ஏற்படுத்தினர்.

குப்பைகளை உடன் அகற்றுமாறும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்

வீட்டில் சேரும் குப்பைகளை உடனடியாக அகற்றுமாறு அப்பகுதி மக்கள் நகர சபையிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

                                                 


இதனை நண்பர்களுடன் பகிரவும்.


செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW