ரிசாத் பதியுதீன் ஊழல்களுக்கு எதிரான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜர்! முள்ளிநியூஸ்

ரிசாத் பதியுதீன் ஊழல்களுக்கு எதிரான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜர்!


அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஊழல்களுக்கு எதிரான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சற்று முன்னர் ஆஜராகியுள்ளார்.

தரமற்ற அரிசி இறக்குமதி தொடர்பிலான கடன்பத்திரம் குறித்த குற்றச்சாட்டுக்காகவே அவரிடம் வாக்குமூலம் பெறப்படுவதற்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே அவர் கடந்த வாரம் இதுதொடர்பில் ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் ஆஜராகுமாறு கோரப்பட்ட போதும், தாம் ஒரு திகதியில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் விசாரணையாளர்களின் முன்னால் ஆஜராவதாக அமைச்சர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW