இனவாதத்திற்கு எதிரான பேரணி இடம்பெறும் பிரதேசத்தில் சிங்கலே .. பிரதேசத்தில் அமைதியின்மை முள்ளிநியூஸ்

இனவாதத்திற்கு எதிரான பேரணி இடம்பெறும் பிரதேசத்தில் சிங்கலே .. பிரதேசத்தில் அமைதியின்மை




சுதந்திரமான மற்றும் சமாதானமான இலங்கையை கட்டியெழுப்புவதற்காக #DifferentYetEqual (வித்தியாசம் இருப்பினும் சமம் ) என்ற அமைப்பு முன்னெடுக்கும் அமைதிப் பேரணி ஒன்று இன்று (15) பிற்பகல் 4.30 மணிக்கு பௌத்தாலோக்க மாவத்தையில் ஆரம்பமானது.

இந்த நிலையில் சிங்கலே ஜாதிக பலமுலுவ அமைப்பும் இன்று மாலை 4.30 மணிக்கு பௌத்தாலோக்க மாவத்தைக்கு சென்றதால் அங்கு இரு குழுக்களுக்கு இடையே கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

ஸ்தலத்தில் உள்ள பொலிஸார் நிலமையை சீர்செய்துவருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.







                                                
 இதனை நண்பர்களுடன் பகிரவும்.

செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW