முக்கிய தகவல்:- 29/09/2016 கிழக்கு மாகாண தெண்டர் ஆசிரியார்கள் அனைவருக்கும் அழைப்பு

அனைத்து தெண்டர் ஆசிரியார்கள் மத்திய கல்வி அமைச்சரை சந்திக்க உள்ளதால் அனைவரும் அன்றே தினம் வருகை தரவும்.
இது சம்மந்தமாக மேலும் விபரம் அறிய வேண்டுமாயின் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி
இலக்கம் :- 0779997565
தகவல் அனீஸ்
