தீ/கிண்/புஹாரி நகர் முஸ்லிம் வித்தியாலயத்தில் 4ம் ஆண்டு கல்வி கற்கும் பிள்ளைகளுக்கு புலமைப் பரீட்சைக்காக முன் கூட்டி கற்பித்தல் வகுப்புக்கள்
4ம் ஆண்டு கல்வி கற்கும் பிள்ளைகளுக்கு எதிர் வரும் ஆண்டில் புலமைப்பரீட்சையில் உயர்புள்ளிகள் பெருவதற்காக
முன் கூட்டி கற்பித்தல் வகுப்புக்கள்
தீ/கிண்/புஹாரி நகர் முஸ்லிம் வித்தியாலயத்தில்
அதிபர் மற்றும் சகஆசிரியர்களின் முயற்சியால்
கசன் ஆசிரியரால் நடாத்தப் படயுள்ளன
உங்கள் பிள்ளைகளின் கல்வியில் மாற்றம் வர வேண்டுமாயின் எதிர் வரும்
திங்கள் கிழமை (05/09/2016) திகதி அன்று மாலை 4:30 மணிக்கு புஹாரி நகர் முஸ்லிம் வித்தியாலயத்திற்க்கு அனுப்பி வைக்கவும்
மேலதிக விபரம் அறிய வேண்டுமாயின் தொடர்பு கொள்ளவும் :-0752833828 செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW