ஐக்கிய தேசிய கட்சியின் 70வது ஆண்டு நிறைவு தினம் இன்று

ஐக்கிய தேசிய கட்சியின் 70வது ஆண்டு நிறைவு தினம் இன்று (10) கொண்டாடப்படவுள்ளது.
அந்தக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தலைமையில் கொழும்பு கெம்பல் மைதானத்தில் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாக உள்ளது.
கட்சியின் 70வது ஆண்டு நிறைவு தினத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசிம் கூறினார்.
ஐக்கிய தேசிய கட்சியின் கீழ் நாட்டை புதிய பாதையில் கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கூறினார். செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW