கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் புல்மோட்டை தள வைத்திய சாலைக்கு திடீர் விஜயம்

(இஹ்ஸானா பரீத்)
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் புல்மோட்டை தள வைத்திய சாலைக்கு திடீர் விஜயம் ஏ.எல்.எம்.நஸீர் புல்மோட்டைக்கு திடீர் விஜயம் ஒன்றை நேற்று 04 ஞாயிறு மேற்கொண்டார்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.
புல்மோட்டை தள வைத்திய சாலைக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு வைத்திய சாலையின் நிலைமைகளை பார்வையிட்டனர்
குறித்த வருகையின்போது வைத்திய பொறுப்பதிகாரி சுதாகர் மற்றும் அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்


