புல்மோட்டை அல் ஹுதா முன் பள்ளி பாடசாலையின் சிறுவர் கண்காட்சி நிகழ்வு முள்ளிநியூஸ்

புல்மோட்டை அல் ஹுதா முன் பள்ளி பாடசாலையின் சிறுவர் கண்காட்சி நிகழ்வு





 (இஹ்ஸானா பரீத்)

 திருகோணமலை புல்மோட்டை அல் ஹுதா முன் பள்ளி பாலர் பாடசாலையின் சிறுவர் கண்காட்சி நிகழ்வு நேற்று முன்தினம் 04 ஞாயிறு மாலை இடம் பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண சுகாதார மற்றும் சுதேசிய வைத்தியத்துறை அமைச்சர் கௌரவ ஏ.எல்.எம்.நசீர் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் உட்பட பலரும் கலந்துகொண்டு கண்காட்சிகளை பார்வையிட்டதுடன் சான்றிதல்களையும் வழங்கி வைப்பதைப் படத்தில் காணலாம்.


செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW