வீதியில் தூக்கியெறியப்பட்டு கண்டெடுத்த குழந்தைக்கு பால் கொடுக்கும் பெண் பொலிசார்.

வீதியில் தூக்கியெறியப்பட்ட நிலையில் காணப்பட்ட நான்கு மாத குழந்தையொன்றை வெல்லவாய பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு எடுத்து வரப்பட்ட போது, அழும் குழந்தைக்கு இதேபோன்ற குழந்தையை உடைய பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தாய்ப் பால் ஊட்டும் சம்பவமொன்று அனைவரினதும் உள்ளத்தையும் ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது. செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW