கிண்ணியா கல்வி வலயத்திலிருந்து ஓய்வு பெறவுள்ளவர்களுக்கான நடமாடும் சேவை......மேலும் முள்ளிநியூஸ்

கிண்ணியா கல்வி வலயத்திலிருந்து ஓய்வு பெறவுள்ளவர்களுக்கான நடமாடும் சேவை......மேலும்


கிண்ணியா கல்வி வலயத்திலிருந்து ஓய்வு பெறவுள்ள அதிபர், மற்றும் ஆசிரியர்களின் சுயவிபரக் கோவையில் உள்ள பொருட்டு இவ் வலயக் கல்வி அலுவலகத்தினால் ஒரு நாள் நடமாடும் சேவையொன்றினை நடாத்த ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது.

இந்த நடமாடும் சேவை கிண்ணியா வலயக் கல்விப் பதிப்பாளர் ஏ.நசுவர்கான் தலைமையில் கிண்ணியா வலயக் கல்வி அலுவலகத்தில் எதிர் வரும் 19 ஆம் திகதி திங்கட்கிழமை காலை காலை 9.00 மணி தொடக்கம் பிற்பகல் 4.00 மணி வரை இடம் பெறும்.

அன்றைய தினம் ஓய்வு பெறவுள்ளோர்கள் தவறாது சமூகமளித்து ஓய்வு பெறுவதற்கான தேவையான ஆவணங்களை வழங்கி உதவுமாறும் கிண்ணியா வலயக் கல்விப் பதிப்பாளர் ஏ.நசுவர்கான் கேட்டுள்ளார்.
( இஹ்ஸானா.பரீத்) செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW