Special news : “புதிய டிராபிக் சட்டங்கள் அமுலுக்கு வந்தன..!! இன்சூரன்ஸ் இல்லாவிட்டால் 10,000 பைன்..!! மேலும் …. முள்ளிநியூஸ்

Special news : “புதிய டிராபிக் சட்டங்கள் அமுலுக்கு வந்தன..!! இன்சூரன்ஸ் இல்லாவிட்டால் 10,000 பைன்..!! மேலும் ….



சீட் பெல்ட் போடாமல் சென்றால் (Without Seat Belt ) Rs. 1000
புகை சான்று இல்லாமல் சென்றால் (Without PUC) Rs. 1500
இன்சுரன்ஸ் இல்லாமல் சென்றால் (Without Insurance) Rs. 10000
வாகன பதிவு சான்று இல்லாமல் சென்றால் (Without paper ) Rs.5000 + வாகனத்தை நீதீமன்றத்துக்கு எடுத்துச்செல்லப்படும்
(Vehicle will be taken to court..)

ஒட்டுநர் உரிமம் இல்லாமல் சென்றால் (Without license) Rs.10000 வாகனம் பறிமுதல் செய்யப்படும்

வாகனத்தில் செல்லும்போது ஒரிஒட்டுநர் உரிமம் இல்லாமல் சென்றா ஓரிஜினல் சான்றுகளை எடுத்து செல்லவேண்டும் (All original papers should be taken along while Driving)

அலைபேசியில் பேசிக்கொண்டு வாகனத்தை இயக்கினால் (Mobile while driving) Rs. 5000

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW