மஹிந்தவை பின்தள்ளிய மைத்திரி: 2017ம் ஆண்டுக்கான செலவீனம் 645 கோடி முள்ளிநியூஸ்

மஹிந்தவை பின்தள்ளிய மைத்திரி: 2017ம் ஆண்டுக்கான செலவீனம் 645 கோடி


நாடாளுமன்றத்தில் இன்று 2017ம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்ட ஒதுக்கீட்டு வரைபு சமர்ப்பிக்கப்பட்டது.

இதனடிப்படையில் ஜனாதிபதியின் உத்தேசிக்கப்பட்ட செலவீனம் 6.45 பில்லியன் ரூபாவாகும். இது 645 கோடி ரூபாவுக்கும் அதிகமானதாகும்.

2016 ஆம் ஜனாதிபதியின் உத்தேசிக்கப்பட்ட செலவீனம் 2.3 பில்லியனாகும். இம்முறை அது மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த தரவுகளுக்கு அமைய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை விட சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செலவீனங்கள் மிகவும் அதிகமானதாகும். (tw)
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW