சாப்பிடும்முன் தண்ணீர் குடிப்பது ஷிஃபா (நிவாரணம்)ஆகும் .

" அதிகமானோர் உணவு உண்ட உடன் தண்ணீர் குடிக்கிறார்கள் அந்த தண்ணியானது ரத்தத்தில் புற்றுநோய் உருவாக காரணமானசெல்களுக்கு ஆக்ஸிஜனாக ஆகிவிடைகிறது .
" நபிகள்நாயகம் (ஸல்)கூறினார்கள் :- " சாப்பிடும்முன் தண்ணீர் குடிப்பது ஷிஃபா (நிவாரணம்)ஆகும் .
"சாப்பாடுக்கு மத்தியில் தண்ணீர் குடிப்பது துஆ ஆகும் , "சாப்பாடுமுடியும்முன் தண்ணீர் குடிப்பது மருந்தாகும், " சாப்பிட்ட உடன் தண்ணீர்குடிப்பது நோய் ஆகும்.
"மிக நல்லது என்னவென்றால் சாப்பிட்டு சிறிது நேரத்திர்குபின் தண்ணீர் குடிப்பதாகும்..
" இந்தசெய்தியை உங்களுக்கு விருப்பமானவர்களுக்கு பகிருங்கள் .
" இதை உங்கள் மொபைலில் பதிவு செய்யப்பட்டு இருக்கும் (முஸ்லிமான) அனைவருக்கும் பகிரலாமே " நோயே அண்டாமல்இருக்க, தினமும் ஒருஆப்பிள் டாக்டரே தேவைஇல்லை.
தினமும் ஐந்து பாதம் சாப்பிட்டால் கேன்ஸர் வராது. "தினமும் ஒரு எழுமிச்சை கொழுப்புசேராது. " தினமும்12டம்ளர் தண்ணீர் குடிச்சால் நோ ஸ்கின் பிராப்ளம்.
"தினமும் 4 பேரித்தம்பழம் சாப்பிடுங்க நோ வீக்னஸ். " தினமும்1கிளாஸ் பால்குடிங்க எலும்பு பிரச்சனை இராது. " தினமும் 5வேளை தொழுகை ,நோ டென்ஷன். " அர்தத்துடன் தினம்சிறிதுநேரம்குர்ஆன் ஓதினால் மனசு.நிம்மதிக்கு மேல் நிம்மதி அடையும்., " ஸ்கின்னுக்கு உளூவின்தண்ணீர்., " மன அமைதிக்கு குர்ஆன் ஓதுதல்,
" உடல் ஆரோக்யத்திற்கு தொழுகை, " சந்தோஷத்திர்கு திக்ர்., " நல்ல விஷயங்கள் தர்மமாகும்., " நன்மைகள் அதிகம் எழுதப்படும் மறுமையில் ஒவ்வொரு நன்மைக்காகவும் மனிதன் ஏங்கி அலைபாயுவான், " அப்போது இந்தநன்மைகள் நம்மை "இன்ஷா அல்லாஹ் " வந்தடையும்...! இன்ஷா அல்லாஹ்! படித்ததும்.., பகிர்ந்துவிட்டேன்... பயனுள்ளது...!