தி/கிண்/ முள்ளிப்பொத்தானை வாலிக்க மகா வித்தியா அதிபர் சாதிக்கின் அவர்களிடம் printer கையழிப்பு

இன்று தி/கிண்/ முள்ளிப்பொத்தானை வாலிக்க மகா வித்தியாலத்திக்கு முன்னால் பிரதேச சபை உருப்பினறும்
அகில இலங்கை சமாதான நீதவானுமாகிய எம்.எஸ் சபறுள்ளாஹ் ரமீஸ்
ஜே பீ அவர்களின் நிதியிலிருந்து printer ஒன்று கையழிப்பு
தி/கிண்/ முள்ளிப்பொத்தானை வாலிக்க மகா வித்தியாலத்திக்கு
printer அதிபர் சாதிக்கின் அவர்களிடம் கையழிப்பு