Sri Lanka Technological Campus: பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் முள்ளிநியூஸ்

Sri Lanka Technological Campus: பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள்


Sri Lanka Technological Campus பின்வரும் பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது.

BSc (Hons) Engineering degree programmes in
# Electronics and Power Systems
# Electronics and Telecommunication
# Electronics and Engineering Management

நுழைவுத்தகமை: க.பொ.த உயர்தர பெளதீக விஞ்ஞானப்பிரிவில் (Physical Science stream) ஒரே தடவையில் மூன்றுபாடங்கள் சித்தி.

விண்ணப்ப படிவங்களை பெற www.sltc.lk என்ற இணையத்தளத்தை நாட முடியும்.

மேலதிக விபரங்களுக்கு:- 071 110 0500.

Sri Lanka Technological Campus ஆனது Sri Lanka Telecom PLC நிறுவனத்திற்கு சொந்தமானதாகும்.

இம்முறை பொறியியலாளராகும் கனவுடனிருந்து பல்கலைக்கழக வாய்ப்பை இழந்தவர்களுக்கு இது தரமானதொரு வாய்ப்பாகும்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW