மகிந்த ராஜபக்ச – முஸ்லிம்கள் முக்கிய சந்திப்பு: பிரச்சினைகள் தொடர்பில் பேச்சு – மகஜரும் கைளிப்பு (with photos) முள்ளிநியூஸ்

மகிந்த ராஜபக்ச – முஸ்லிம்கள் முக்கிய சந்திப்பு: பிரச்சினைகள் தொடர்பில் பேச்சு – மகஜரும் கைளிப்பு (with photos)



நேற்று பத்தரமுல்லை – நெலும் மாவத்தையில் மஹிந்த ராஜபக்ஸ முஸ்லிம்களுடன் முக்கிய கலந்துரையாடலொன்றை மேற்கொண்டிருந்தார்.

இக்கலந்துiராயடலில் 500 க்கு மேற்பட்ட முஸ்லிம்கள் பங்குபற்றியிருந்தனர்.
உங்கள் ஒரு லைக் தான் எங்கள்  சேவையை ஆர்வப்படுத்தும்
 எமது Like Page யை லைக் செய்யுங்கள்


இச்சந்திப்பில் புதிய முஸ்லிம் அமைப்பொன்றை உருவாக்கவுள்ளதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

மகிந்த ராஜபக்சவை சந்தித்த முஸ்லிம்கள் அவரிடம் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் மனுவொன்றையும் கையளித்தனர்.

இச்சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் கிழே காணலாம்

mah

mah-jpg2-jpg3-jpg4


 mah-jpg2-jpg3-jpg4-jpg5-jpg6
mah-jpg2-jpg3-jpg4-jpg5-jpg6-jpg7

mah-jpg2-jpg3-jpg4-jpg5-jpg7777

mah-jpg2-jpg3-jpg4-jpg66

mah-jpg2-jpg3-jpg4-jpg999

mah-jpg2-jpg3-jpg4-jpg999-jpg6666


செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW