கொழும்புக்குச் சென்ற 24 வயது இளம் வாலிபர் காணவில்லை. முள்ளிநியூஸ்

கொழும்புக்குச் சென்ற 24 வயது இளம் வாலிபர் காணவில்லை.



குருநாகல், பொதுஹர அலஹிடியாவ முஹம்மது அப்ராஜ் என்பவரை கடந்த 12 நாட்களாக
காணவில்லை.
24 வயதுடைய இளம் வாலிபரான முஹம்மது அப்ராஜ் கையடக்க தொலைபேசி
விற்பனையாளராவார் 30-10-2016 ம் திகதி கொழும்புக்கு சென்று வருவதாகக்
கூறி கையில் எந்தப் பொருட்க்களையும் கொண்டு போகாமல் சென்றுள்ளார் ஆனால்
12 நாட்க்களாகியும் இவர் இன்னும் வீடு திரும்பவில்லை

இவரின் குடும்பத்தினர் இவரை காணவில்லை என குளியாப்பிட்டிய பொலிஸ்
நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதோடு, மிகவும் கவலையுடனும்
காணப்படுகின்றனர். இவரை யாரும் கண்டால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன்
தொடர்பு கொண்டு தெரியப்படுத்தவும்.


தொடர்புகளுக்கு...

அப்துல் சமத் (உறவினர்) 072-4874743
நன்றி அனுப்புனர்:-
இஹ்ஸானா- பரீத் 
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW