இலங்கை 9 நாடுகளாக பிரியும் அபாயம்: கம்மன்பில முள்ளிநியூஸ்

இலங்கை 9 நாடுகளாக பிரியும் அபாயம்: கம்மன்பில



இலங்கையின் புதிய அரசியலமைப்பின் பிரகாரம் நாடு ஒன்பதாகப் பிரிவும் ஆபத்து உருவாகியுள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளார் உதய கம்மன்பில.

நேற்றைய தினம் இடம்பெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் செய்தியாளர் சந்திப்பில் வைத்தே இவ்வாறு தெரிவித்த அவர், தேசிய அரசு இந்நாட்டைத் துண்டாடுவதற்கான முயற்சியையே தொடர்ந்தும் மேற்கொள்வதாகவும் ரணில், மைத்ரி இருவரும் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டியவர்கள் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


<
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW