அக்குரனை அம்பதன்னை பிரதேசத்தில் A9 பாதையை மறித்து ஆர்பாட்டம். முள்ளிநியூஸ்

அக்குரனை அம்பதன்னை பிரதேசத்தில் A9 பாதையை மறித்து ஆர்பாட்டம்.



செங்கல் செய்யும் மண் கொண்டுவந்த இரு டிப்பர்களை மடக்கி ஐம்பதாயிரம் தண்டப்பணம் வசூலிக்கப்பட்டதாகவும். அந்த முறையை ரத்து செய்யக்கோரியுமே குறித்த ஆர்பாட்டம் நடை பெறுகிறது.

இந்த ஆர்பாட்டம் காரணமாக A9 வீதி முற்றாக மூடப்பட்டு ஏராளமான வாகனங்கள் பாதையை அடைத்து காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.


 றிஸ்மி கலகெதர


செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW