ஏப்ரல் வந்து போகிறது; தேர்தலைக் காணவில்லை: மஹிந்த! முள்ளிநியூஸ்

ஏப்ரல் வந்து போகிறது; தேர்தலைக் காணவில்லை: மஹிந்த!


உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறும் எனும் நம்பிக்கையில்லையென தெரிவித்துள்ளார் மஹிந்த ராஜபக்ச.

ஒவ்வொரு ஏப்ரலிலும் தேர்தல் நடைபெறும் என கூறுகிறார்கள், ஆனால் ஏப்ரல் தான் வந்து போகிறதே தவிர தேர்தலைக் காணவில்லை, அது போலவே அடுத்த ஏப்ரலும் வந்து போகுமே தவிர தேர்தல் நடாத்தப்படும் நம்பிக்கையில்லையென அவர் மேலும் தெரிவித்துள்ள அதேவேளை அங்கவீனமுற்ற முன்னாள் இராணுவ வீரர்கள் மீது கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை மனிதநேயமற்ற செயல் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW