திடீர் விலைக்கழிவில் விற்பனையாகும் சிறிய ரக கார்கள் முள்ளிநியூஸ்

திடீர் விலைக்கழிவில் விற்பனையாகும் சிறிய ரக கார்கள்


பட்ஜட்டுக்கு முன்பதாகவே பிரபல சிறிய ரக கார்களுக்கு 2 லட்சம் ரூபா வரையான விலைக்கழிவு விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

Panda கார்களுக்கு ஒரு லட்ச ரூபா விலைக்கழிவு விளம்பரப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை Suzuki கார்களுக்கு 2 லட்ச ரூபா விலைக்கழிவு அசோகியேடட் மோட்டார் நிறுவனம் விளம்பரப்படுத்தியுள்ளது. வரவு-செலவுத் திட்டத்தின் முன் இவ்வாறான கவர்ச்சி விலைக்கழிவு வெளியிடப்பட்டுள்ள அதேவேளை ‘மக்களுக்கான பட்ஜட் வரவுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW