கைக்குண்டு, கைத்துப்பாக்கி வைத்திருந்த மூவர் கைது முள்ளிநியூஸ்

கைக்குண்டு, கைத்துப்பாக்கி வைத்திருந்த மூவர் கைது


கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து கைக்குண்டு, கைத்துப்பாக்கி மற்றும் துப்பாக்கி ரவைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட மூவரிடமும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ள பொலிஸார், சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW