மஹிந்தவைப் பலப்படுத்த காத்தான்குடியில் கட்சி தாவல் முள்ளிநியூஸ்

மஹிந்தவைப் பலப்படுத்த காத்தான்குடியில் கட்சி தாவல்



மஹிந்த ராஜபக்ச தலைமையில் புதிய கூட்டணியைப் பலப்படுத்த காத்தான்குடி பிரதேசத்தின் முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தம்மோடு இணைந்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது கூட்டு எதிர்க்கட்சி.

மஹிந்தவின் பத்தரமுல்ல அலுவலகத்தில் வைத்தே இவ்வாறு முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் பசில் ராஜபக்ச முன்னிலையில் இணைந்து கொண்டுள்ளதாக கூ.எதிர்க்கட்சியினர் வெளியிட்டுள்ள படங்களையே மேலே காண்கிறீர்கள்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW