கொலன்னாவ: மஸ்ஜித் திருத்த வேலைகளுக்காக மரிக்கார் நிதி ஒதுக்கீடு முள்ளிநியூஸ்

கொலன்னாவ: மஸ்ஜித் திருத்த வேலைகளுக்காக மரிக்கார் நிதி ஒதுக்கீடு



பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்காரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் மெகொடகொலொன்னாவை அல்-பளுளியா மற்றும் சாராஸ் கார்டன் மஸ்ஜித் ஆகியவைகளின் திருத்த வேலைகளுக்காக மஸ்ஜிதுக்கு ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான கட்டிடப் பொருட்கள் சென்ற வாரம் அன்பளிப்பு செய்யப்பட்டன.

கொலொன்னாவை பிரதேசத்திலுள்ள 16 மஸ்ஜிதுகளின் அபிவிருத்தி மற்றும் திருத்த வேலைகளுக்காக பாராளுமன்ற உறுப்பினர் மேலும் நிதி ஒதுக்கியுள்ளார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW