சூரியுபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தீவிரக பகுதியில் வைத்து மண் அகழ்வு -நபரைகைது முள்ளிநியூஸ்

சூரியுபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தீவிரக பகுதியில் வைத்து மண் அகழ்வு -நபரைகைது


சூரியுபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தீவிரக பகுதியில் வைத்து , மண் அகழ்வு அனுமதிப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை மீறி சட்டவிரோதமாக ரிப்பர் வாகனத்தில் மணல் ஏற்றிவந்த 40 வயது நபரை கந்தளாய் தலைமையக குற்றத்தடுப்பு பொலிஸார் நேற்று (03) இரவு கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் பொலிஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் அவரை கந்தளாய் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை கந்தளாய் தலைமையக பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.

அனுப்புனர்
ஏ.எஸ்.எம்.தாணீஸ்
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW