நடுவீதியில் திடீரென எரிந்த முச்சக்கரவண்டி ; பம்பலப்பிட்டியில் சம்பவம் முள்ளிநியூஸ்

நடுவீதியில் திடீரென எரிந்த முச்சக்கரவண்டி ; பம்பலப்பிட்டியில் சம்பவம்



பம்பலப்பிட்டி பகுதியில் முச்சக்கரவண்டியொன்றில் திடீரென தீப்பரவியதில், முச்சக்கர வண்டி முற்றாக சேதமடைந்துள்ளது.

முச்சக்கரவண்டியில் தீப்பற்றிய போது பெண்ணொருவரும், குழந்தையொன்றும் இருந்துள்ளது.

எவ்வாறாயினும் அவர்கள் விரைவாக செயற்பட்டதன் மூலம் குறித்த இருவருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தீப்பற்றிய முச்சக்கரவண்டியின் தீயினை கட்டுப்படுத்த முயற்சித்த போதும் குறித்த முச்சக்கரவண்டி முற்றாக தீப்பற்றியுள்ளது.


செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW