அதிக விலைக்கு மருந்து விற்றால் முறையிட ‘ஹொட்லைன்’
அரசின் விலைக் கட்டுப்பாட்டை மீறி அதிக விலைக்கு மருந்து வகை விற்பனை செய்பவர்கள் தொடர்பில் முறையிட விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அண்மையில் நாற்பதுக்கும் அதிகமான மருந்துகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் பயனை பாவனையாளர்களுக்கு வழங்க மறுக்கும் வர்த்தக நிறுவனங்கள் மீது கமும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏலவே அறிவிக்கப்பட்டுள்ளது.
முறைப்பாட்டுக்கான தொலைபேசி இலக்கங்கள்: 011-3071073, 011-3092269.