டிஜிட்டல் பொருளாதார யுகத்துக்குத் தயாராகிறோம்: பிரதமர்
டிஜிட்டல் பொருளாதார யுகத்துக்கு இலஙகை தயாரிகிக்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டுள்ள உலக பொருளாதார தரத்துக்கேற்ப இலங்கையின் பொருளாதார நிர்வாக முறைமையை டிஜிட்டல் மயப்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பிரதமர் எதிர்கால சவால்களுக்குத் தயாராகும் வகையிலான நவீன பொருளாதார திட்டங்களுடன் இலங்கை தயாராகி வருவதாக ஹெங்கொங்கில் வைத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.