தம்புள்ள, ஜெயிலானி பள்ளிவாசல்களுக்கு எதிரான போராட்டங்கள் ரத்து முள்ளிநியூஸ்

தம்புள்ள, ஜெயிலானி பள்ளிவாசல்களுக்கு எதிரான போராட்டங்கள் ரத்து


நாளை 19 ஆம் திகதி தம்புள்ள பள்ளிவாசல் மற்றும் ஜெயிலானி பள்ளிவாசல்களுக்கு எதிராக பௌத்த அமைப்புக்கள் நடத்திவிருந்த போராட்டங்கள் ரத்துச் செய்யப்பபட்டிருப்பதாக பௌத்த அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW