இந்தியா சென்ற ஞானசார தேரர் Deport செய்யப்பட்டார்.

இலங்கையில் இருந்து இந்தியா சென்றிருந்த பொதுபால சேனா அமைப்பின் பொதுசெயலாளர் கலகொட அத்தே ஞானசார அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
பௌத்த நிகழ்வொன்றில் கலந்துக் கொள்வதற்காக நேற்று சென்றிருந்த தேரரை, இந்தியாவுக்குள் நுழைய குடிவரவு அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
அவருக்கு வழங்கப்பட்டு இருந்த டபள் எண்ட்றி விசாவில் இரு தரம் ஏற்கனவே இந்தியா சென்ற நிலையில்,.. ஞான சார தேரர் மூன்றாம் முறை சென்றதால் Deport பண்ணப்பட்டு இருக்கலாம் என மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் இருந்து