அரசை கண்டித்து திட்டமிட்ட படி ஆர்ப்பாட்டம் நாளை நடைபெறும் – SLTJ முள்ளிநியூஸ்

அரசை கண்டித்து திட்டமிட்ட படி ஆர்ப்பாட்டம் நாளை நடைபெறும் – SLTJ



GSP+ வரிச்சலுகைக்காக முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாத்திரம் கைவைக்கும் அரசை கண்டித்து ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தினரால் சம்மாந்துறையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்வதாக அறிவித்திருத்திருந்தனர்.

இவ்வார்ப்பாட்டம் திட்டமிட்டபடி இன்ஷா அல்லாஹ் நாளை பி.ப.1.30 மணிக்கு நடைபெற அனைத்து கட்ட ஏற்பாடுகளும் முடிவுக்கு வந்துள்ளதாக அவ்வமைப்பின் பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW