பக்தாத்: இரட்டைக் குண்டு வெடிப்பு; 27 பேர் பலி! முள்ளிநியூஸ்

பக்தாத்: இரட்டைக் குண்டு வெடிப்பு; 27 பேர் பலி!


ஈராக், பக்தாத் சந்தைத் தொகுதியொன்றில் இடம்பெற்ற இரட்டைக் குண்டு வெடிப்பில் இதுவரை வெளியான தகவல்களின் அடிப்படையில் 27 பேர் பலியாகியுள்ளதாக 38 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் காவல்துறை  
தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல்சினாக் பகுதியில் இடம்பெற்ற இக்குண்டுத் தாக்குதல்களுக்கு ஐ.எஸ். உரிமை கோரியுள்ள அதேவேளை பலர் காயமுற்றிருப்பதாகவும் வார இறுதி நாளென்பதால் பெருமளவு மக்கள் கூடும் நேரம் இக்குண்டு வெடிப்புகள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW