வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் பலி: சாத்தூர் அருகே சோகம் முள்ளிநியூஸ்

வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் பலி: சாத்தூர் அருகே சோகம்


விருது நகர் மாவட்டம், சாத்தூர் அருகே நாரணாபுரத்தில் பட்டாசு ஆலை ஒன்றில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்துள்ளனர். வெடி விபத்தில், சிக்கிய மேலும் மூன்று பேரை, தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளனர். இவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW